2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

கஞ்சா வைத்திருந்தவருக்கு தண்டம்

Super User   / 2014 பெப்ரவரி 18 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -செல்வநாயகம் கபிலன்

யாழ். உரும்பிராய் மேற்கு பகுதியிலுள்ள வீடொன்றில் கஞ்சா வைத்திருந்த 45 வயதுடைய நபருக்கு 10,000 தண்டம் விதித்து யாழ். பதில் நீதவான் மு.திருநாவுக்கரசு நேற்று உத்தரவிட்டார்.

குறித்த நபர் கஞ்சா வைத்திருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த நபரை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்ததாகவும் அவரிடமிருந்த ஐந்து கிராம் கேரளா கஞ்சாவை கைப்பற்றியதாகவும் கோப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஸ்ரீநிக சஞ்சீவ ஜெயக்கொடி தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X