2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

இளைஞனைக் காணவில்லையென முறைப்பாடு

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 06 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

யாழ்.வரணி இயற்றாளை பகுதியினைச் சேர்ந்த தவராசா தர்ஷpகன் (வயது 21) என்பவரை காணவில்லையென அவரது தந்தை செவ்வாய்க்கிழமை (05) மாலை முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார் புதன்கிழமை (06) தெரிவித்தனர் .

கடந்த திங்கட்கிழமை (04) மேசன் வேலைக்காக கிளிநொச்சி உடையார்கட்டுக்குச் சென்ற மகன் இதுவரையில் வீடு திரும்பவில்லையென, தந்தை தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .