2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

தோட்டத்திலிருந்த நீர் இறைக்கும் இயந்திரங்கள் திருட்டு

Thipaan   / 2014 ஓகஸ்ட் 09 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

யாழ். மல்லாகம் சோடாக் கம்பனி ஒழுங்கையில் உள்ள தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த இரண்டு நீர்இறைக்கும் இயந்திரங்கள் நேற்று வெள்ளிக்கிழமை (08) இரவு திருடப்பட்டுள்ளதாக, சனிக்கிழமை (09) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெல்லிப்பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

தோட்டத்துக்கு நீர் இறைத்துவிட்டு, வைத்துவிட்டு வந்த தலா 25 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு நீர் இறைக்கும் இயந்திரங்களே இவ்வாறு திருட்டுப் போயுள்ளதாக உரிமையாளர்கள் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக பொலிஸார் கூறினார்கள்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .