2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பொருளியல் வரதராஜன் காலமானார்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 18 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல பொருளியல் ஆசிரியரும் பொருளாதார விற்பண்ணருமான சின்னத்துரை வரதராஜன் தனது, 63 வயதில் இன்று திங்கட்கிழமை (18) காலமானார்.

பொருளியல் ஆசானான இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக தேர்தலிலும் போட்டியிட்டிருந்தார்.

எனினும், தனது கொள்கைகளுக்கும், நடவடிக்கைகளுக்கும் அரசியல் பொருத்தமில்லையெனக்கூறி  அரசியலில் இருந்து விலகிக்கொண்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .