2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

அநாதரவாக நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீட்பு

Thipaan   / 2014 செப்டெம்பர் 16 , பி.ப. 04:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

யாழ். திருநெல்வேலி கேணியடி பகுதியிலுள்ள வீதியில் அநாதரவாக தரித்து நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றை இன்று செவ்வாய்க்கிழமை (16) இரவு மீட்டுள்ளதாக, கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

வீதியில் மோட்டார் சைக்கிளொன்று சந்தேகத்துக்கிடமான முறையில் தரித்து நின்றதை அவதானித்த அப்பகுதி பொதுமக்கள், இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு  தகவல் கொடுத்துள்ளனர்.

அதற்கமைய குறித்த மோட்டார் சைக்கிளை மீட்டு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றதாக பொலிஸார் கூறினார்கள்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .