2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

எரிபொருளின்றி கரையொதுங்கிய இந்திய மீனவர்கள்

Suganthini Ratnam   / 2014 செப்டெம்பர் 29 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

- செல்வநாயகம் கபிலன்

எரிபொருள் தீர்ந்த நிலையில் இந்திய மீனவர்கள் 4 பேர்  படகுடன் யாழ். நெடுந்தீவு கடற்கரையில்  ஞாயிற்றுக்கிழமை (28) மாலை கரையொதுங்கியதாக நெடுந்தீவு பொலிஸார் தெரிவித்தனர். 

இராமேஸ்வரத்தை சேர்ந்த இம்மீனவர்களை கைதுசெய்த கடற்படையினர் தம்மிடம் ஒப்படைத்ததாகவும்   இவர்களை திங்கட்கிழமை (29) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார்  கூறினர். 



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .