2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பதவியேற்பு

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 08 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா

யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமனம் பெற்றுள்ள ஏ.ரவீந்திர வைத்தியலங்கார, இன்று திங்கட்கிழமை (08) தனது கடமைகளை, யாழ். பொலிஸ் தலைமைக் காரியாலயத்தில்  பொறுப்பேற்றார்.

கடமையை பொறுப்பேற்ற பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 'எனது பணியில் நான் மூன்றாவது தடவையாக யாழ்ப்பாணத்தில் கடமையாற்ற வந்துள்ளேன்.

யாழ்ப்பாண மக்களுக்கு சமாதனமான எதிர்காலத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொள்வதே எனது நோக்கம்' என்று கூறினார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .