2025 ஜூலை 07, திங்கட்கிழமை

யாழ். பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுதினம்

Sudharshini   / 2015 மே 18 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.ஜெகநாதன்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் பல்கலைக்கழகத்தில் திங்கட்கிழமை (18) அனுஷ்டிக்கப்பட்டது.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள இராமநாதன் சிலைக்கு முன்பாக நினைவுச்சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தி நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது.

தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்களால் கைலாசபதி கலையரங்கில் விளக்குகள் அனைத்தையும் அணைத்து கைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி நினைவு தினத்தை அனுஷ்டித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .