2025 ஜூலை 07, திங்கட்கிழமை

சேலை, சாரம் வழங்கி வைப்பு

Sudharshini   / 2015 மே 19 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-  நடராசா கிருஸ்ணகுமார்

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பில் தெரிவு செய்யப்பட்ட வறுமைக் கோட்டுக்குட்பட்ட மற்றும் விசேட தேவையுடையோரைக் கொண்ட 500 குடும்பங்களுக்கு சாரம், சேலை வழங்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பு கிராம அபிவிருத்திச் சங்க கட்டடத்தில் திங்கட்கிழமை (18) நடைபெற்றது.

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரனின் விசேட உதவித்திட்டத்தின் கீழ் இந்த உதவிகள் வழங்கப்பட்டன.

வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .