2025 ஜூலை 05, சனிக்கிழமை

மீலாத் விழா பாடசாலை மட்டப் போட்டிகள்

Gavitha   / 2015 மே 27 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எல்.லாபீர்

தேசிய மீலாத் விழாவுக்கான பாடசாலை மாணவர்களிடையே நடத்தப்படும் போட்டிகள் நாடுபூராகவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்.கதீஜா கல்லூரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (24) காலையில் போட்டிகள் நடைபெற்றன. கிராத், ஹபின், பேச்சு, அரபு, எழுத்தணி, கட்டுரை, கவிதை ஆகிய போட்டிகள் இதன்போது நடைபெற்றன.

பாடசாலை மட்டப் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் மாகாண ரீதியில் நடைபெறும் போட்டிக்கு தெரிவு செய்யப்படுவர். மாகாண ரீதியான போட்டியில் வெற்றியீட்டுபவர்கள் தேசிய ரீதிய போட்டியில் பங்குபற்றி அதில் வெற்றியீட்டுபவர்களுக்கு விருதுகள் அரசாங்கத்தால் வழங்கப்படும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .