2025 ஜூலை 05, சனிக்கிழமை

குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற ஆணையாளராக கனகா நியமனம்

George   / 2015 மே 28 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற ஆணையாளராக திருமதி கனகா சிவபாதசுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நியமனம் நீதிச் சேவை ஆணைக்குழுவால் வழங்கப்பட்டுள்ளது.

இவர் முன்னர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற ஆணையாளராகக் கடமையாற்றியவர். பருத்தித்துறையைச் சேர்ந்த இவர், பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .