Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஜூலை 18 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 2014ஃ2015 கல்வியாண்டுக்கு மொழிபெயர்ப்புக் கற்கைநெறிக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான அனுமதித் தேர்வு பரீட்சை, ஞாயிற்றுக்கிழமை(19) காலை 11 மணி முதல் 2 மணி வரை நடைபெறும் என யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பதிவாளர் அறிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழகத்திலும் கிழக்குப் பல்கலைக்கழகம் மற்றும் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவனம் ஆகிய பரீட்சை நிலையங்களில் அனுமதித் தேர்வு பரீட்சை நடைபெறும்.
முன்னர் அறிவிக்கப்பட்டவாறு காலை 9 மணிக்கு பரீட்சை நடைபெறமாட்டாது. மாணவர்கள் குறித்த நேர மாற்றத்தைக் கவனத்தில் கொள்ளவும் என யாழ்ப்பாணப் பல்கலைக் கழகப் பதிவாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .