Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 03 , மு.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
தாவடி இந்து தமிழ் கலவன் பாடசாலையின் 140 ஆவது ஆண்டு நிறைவு விழா, அதிபர் நா.தனபாலசிங்கம் தலைமையில் பாடசாலை வளாகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெற்றது.
நிகழ்வின் முக்கிய நிகழ்வாக வலிகாமம் கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளர்களாக இருந்து ஒய்வு பெற்ற சி.இராசையா, ப.விக்கினேஸ்வரன், ஆ.இராசேந்திரம் மற்றும் திருமதி றெஜினா இருதயநாதன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டார்.
போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இதன்போது இடம்பெற்றன.
2 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
35 minute ago