2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

3672 வெடிபொருட்கள் மீட்பு

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 ஏப்ரல் 12 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில், கண்ணி வெடியகற்றும் பணிகளை முன்னெடுத்துவரும் சார்ப் நிறுவனமானது கடந்த பதினாறு மாதங்களில், 3672 அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிறுவனத்தில், முன்னாள் போராளிகள் மற்றும் வறுமை நிலையில் உள்ள குடும்பங்களுக்கான தொழில் வாய்ப்பை வழங்கும் வகையிலும் மொத்தம் 118 பணியாளர்கள் கண்ணிவெடியகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதில் 11 பெண் பணியாளர்களும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X