2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

800 கிலோ கிராம் எடை கொண்ட சுறா மீன்

Super User   / 2011 ஜனவரி 03 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாக்கடலில் இன்று திங்கட்கிழமை மீன் பிடியில் ஈடுபட்ட பாஷையூர் மீனவர்களது வலையில் 800 கிலோ கிராம் எடை கொண்ட இராட்சத சுறா மீன் பிடிபட்டது.

குறித்த இராட்சத சுறா மீன் ரூபா 2 இலட்சத்திற்கு விற்பனையாகியமை குறிப்பிடத்தக்கது.

காலநிலை மாற்றங்கள் காரணமாக இராட்சத மீன்கள் கரையை தேடி வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X