Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 மார்ச் 27 , மு.ப. 06:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம் எழுவன்குளத்திலுள்ள மொரண்டாவெளி ஆற்றில் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி மரணமாகியுள்ளார்.
நேற்று சனிக்கிழமை குறித்த இளைஞர் தனது நண்பர்களுடன் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோதே, நீரில் மூழ்கி மரணமானார்.
புத்தளத்தை சேர்ந்த பவுஸ் என்ற இளைஞரே இவ்வாறு நீரில் மூழ்கி மரணமானவர் ஆவர்.
இவரது ஜனாசா நல்லடக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணிக்கு புத்தளம் முஸ்லிம் மையவாடியில் நடைபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .