Super User / 2011 மார்ச் 28 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
உள்ளுராட்சி மன்ற தேர்தலின் பின்னர் கைது செய்யப்பட்ட கற்;பிட்டி பிரதேச சபை உறுப்பினர் அலெக்ஸ்சாண்டர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
குறித்த வழக்கு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு வந்த போது 1500 ரூபா காசுப்பிணை மற்றும் ஒரு சரீர பிணையிலும் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கு மீண்டும் ஒக்டோபர் மாதம் 24ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
உள்ளுராட்சி மன்ற தேர்தலின் பின்னர் நுரைச்சோரiலையில் இடம்பெற்ற சம்பவத்தினையடுத்தே இவர் கைது செய்யப்பட்டார்.
8 minute ago
11 minute ago
15 minute ago
18 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
11 minute ago
15 minute ago
18 minute ago