2021 செப்டெம்பர் 17, வெள்ளிக்கிழமை

மாடுகளின் தரிப்பிடமாக மாறியுள்ள புத்தளம் நகரின் பிரதான சுற்றுவட்டம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 29 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம்.ஹிஜாஸ்)

புத்தளம் நகரிலுள்ள பிரதான சுற்றுவட்டத்திற்கு அருகில் தினமும் மாலை 7 மணியானதும்  கட்டாக்காலி மாடுகள் அவ்விடத்தில் வந்து கூடுகின்றன.

இதன் காரணமாக, குறித்த இடத்தில் வாகன போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், நகரின் மத்திய பகுதியையும் அசுத்தப்படுத்தப்படுகின்றது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .