Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 03 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.என்.எம்.ஹிஜாஸ்)
புத்தளம் நகர சபையின் முதல் அமர்வில் கலந்துகொண்ட சுயேட்சை குழு உறுப்பினர்கள் இருவரும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினரும் மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ஒருவர் உட்பட அனைவரும் நகர பிதா கே.ஏ.பாயிஸ் மேற்கொள்ளும் சிறந்த அபிவிருத்தி பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்தனர்.
புத்தளம் நகர சபையின் முதல் அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நகரசபையின் இவ் முதல் அமர்வில் முன்னாள் நகரபிதா எம்.என்.எம்.நஸ்மி கலந்து கொள்ளவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
4 minute ago
44 minute ago
47 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
44 minute ago
47 minute ago
52 minute ago