2021 ஜூலை 29, வியாழக்கிழமை

உடப்பு – கரம்பை வீதியினை புனரமைக்குமாறு மக்கள் கோரிக்கை

Kogilavani   / 2011 ஏப்ரல் 05 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம். ஹிஜாஸ் )

கல்பிட்டி பிரதேச சபைக்குட்பட்ட உடப்பு தொடக்கம் கரம்பை வரையிலான வீதியின் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்துள்ளன.

உடப்பு தொடக்கம் பெருக்கு வட்டான் வரையும் அதன் பின் புளுதிவயல் தொடக்கம் கரம்பை வரையுமான வீதியே இவ்வாறு  சேதமடைந்துள்ளது.

இதனால் இப் பகுதியில் செல்லும் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

எனவே உடப்பு தொடக்கம் கரம்பை வரையிலான வீதியினை முழுமையாக புனரமைத்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .