2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

விநோத உருவத்தில் மீன்

Kogilavani   / 2011 ஏப்ரல் 09 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ். எம். மும்தாஜ்)

முந்தல் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சின்னப்பாடு கிராமத்தில விநோத உருவம் கொண்ட மீன் ஒன்று நேற்று வெள்ளிக்கிழமை மீனவர்களின் வலையில் சிக்கியுள்ளது.

சுமார் 15 கிலோ எடையுடைய இம்  மீன் இரண்டரை அடி நீளமானதுடன்,  வட்ட வடிவில் காணப்படுகின்றது. இதற்கு வால் எதுவும் காணப்படவில்லை.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .