2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

பொலிஸாருக்கு பரிசு வழங்கி கௌரவிப்பு

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 12 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்லாஹ்)

பொலிஸ் மாஅதிபரின்   மதடதித  என்ற  செயற்திட்டத்தின் கீழ்  கடமை புரிந்த புத்தளம் பொலிஸ் தொகுதிக்குட்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள்  நேற்று திங்கட்கிழமை பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.  

மதடதித  என்ற  செயற்திட்டத்தின் கீழ்    போதைப்பொருளுடன் தொடர்புடையவர்கள், சட்டவிரோதமாக மணல் அகழ்பவர்கள், சட்டவிரோதமாக மரங்களை வெட்டுபவர்கள்,  கட்டாக்காளி மாடுகளைப் பிடித்தல் போன்ற  குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை  கைதுசெய்த பொலிஸாருக்கு பணப் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

புத்தளம் பொலிஸ் தொகுதி  பொலிஸ்  அத்தியட்சகர் எச்.எம்.தர்மசேனவின் ஏற்பாட்டில்     புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் ரவி விஜேகுணவர்தனவின் தலைமையில் இந்த வைபவம் நடைபெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .