2021 ஜூன் 14, திங்கட்கிழமை

உயர்கல்வி தொடர்பான வழிகாட்டலும் கருத்தரங்கும்

Kogilavani   / 2011 செப்டெம்பர் 23 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.என்.எம். ஹிஜாஸ்)
கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை முடிவடைந்துள்ள நிலையில் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான உயர் கல்வி தொடர்பான வழிகாட்டலும், கருத்தரங்கும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமையும், திங்கட்கிழமையும் புத்தளம் நகர மண்டபத்தில் நடைப்பெறவுள்ளது.

நாட்டின் பல பாகங்களிலிருந்தும் பல்வேறு தனியார் உயர் கல்வி நிறுவனங்கள் அவற்றின் உயர் கல்வி தொடர்பான விளக்கங்களினையும், உயர் கல்விக்கான வழி காட்டல்களினையும் வழங்கவுள்ளன.

இதற்கான ஒழுங்குகளினை ஒபேட் நிறுவனத்தின் இளைஞர் அமைப்பு மேற்கொண்டு வருகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .