2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

கத்திக் குத்து: முச்சக்கர வண்டியின் சாரதி பலி

Kogilavani   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.முஸப்பிர்

தங்கொட்டு பிரதேசத்தில் முச்சக்கர வண்டியின் சாரதியொருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

தங்கொட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரபடகம, புஜ்ஜம்பல வீதியில் இச்சம்பவம் புதன்கிழமை (4) இரவு இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில், வென்னப்புவ வைக்கால் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்;துள்ளார்.

இவர் வாடகைக்கு அமர்த்தப்பட்ட முச்சக்கர வண்டியின் சாரதி என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பில் தங்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .