2025 மே 06, செவ்வாய்க்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி மரக்குற்றிகளை ஏற்றிச்சென்றவர்கள் கைது

Gavitha   / 2016 செப்டெம்பர் 14 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}


- ஹிரான் பிரியங்கர ஜெயசிங்க

வணாதவில்லுவயிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற லொறியொன்றில் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான தேக்குமரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற லொறியொன்றை, நேற்று செவ்வாய்க்கிழமை (13) இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தாவது, தேக்குமரக்குற்றிகள், வணாத்தவில்லுவ பகுதியிலிருந்து, வெட்டப்பட்டுள்ளது. குறித்த மரக்குற்றிகள், சிறிய கென்டைனர் ரக லொறியொன்றினுள் வைத்துக் குறித்த மரக்குற்றிகள் கடத்தப்பட்டமை தாகவும் அன்று காவலுக்கென நின்றிருந்த பொலிஸாரினால் லொறியின் சாரதியைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சாரதியிடம் சாரதி அனுமதிப்பத்திரமோ, லொறியின் இலக்கத்தகடுகளோ பதிக்கப்படவில்லை எனவும், பொலிஸார் சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

 

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X