Niroshini / 2016 ஜூன் 29 , மு.ப. 04:07 - 0 - {{hitsCtrl.values.hits}}

-க.மகாதேவன்
உடப்பு-அறுவாய் பகுதியில் பாலம் ஒன்று அமைப்பதற்கான திட்டங்களை பார்வையிடல் நிகழ்வு நேற்று (28) மாலை உடப்பில் நடைபெற்றது.
இதன் போது பாலம் அமைப்பது சம்பந்தமான ஏற்பாடுகள் பொறியியலாளரிடம் முன்வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில், உயர் கல்வி, நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல, புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவாவி, ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் என்.எம்.நஷ்மி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago