Editorial / 2020 செப்டெம்பர் 15 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிரான் பிரியங்கர
மாரவில பகுதியில் இயங்கிவந்த, கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை இன்று (15) அதிகாலை முற்றுகையிட்ட பொலிஸார், அங்கிருந்து கசிப்பு உற்பத்திக்காகப் பயன்படுத்தப்பட்ட பெருமளவு உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
மேற்படி கசிப்பு உற்பத்தி நிலையம், சில காலமாக காட்டுப் பகுதியில் இயங்கி வந்திருப்பதாக, ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுவந்த இருவரையும் கைதுசெய்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.
32 minute ago
37 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
37 minute ago
51 minute ago
1 hours ago