Princiya Dixci / 2016 செப்டெம்பர் 01 , மு.ப. 03:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் இன்சைட் தொழிற்பயிற்சிக் கல்லூரி ஏற்பாடு செய்துள்ள இலவச கருத்தரங்கும் கண்காட்சியும், எதிர்வரும் சனிக்கிழமை (03) மற்றும் ஞாயிற்றுக்கிழமை (04) காலை 09 மணி தொடக்கம் மாலை 04 மணி வரை, புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக்கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
முன்பள்ளி ஆசிரியர்களின் நலன்கருதி இடம்பெறவுள்ள இக் கருத்தரங்கில் பிரதான வளவாளராகத் தேசியக் கல்வி நிறுவகத்தின் முன்னாள் பணிப்பாளர் எம்.அப்துல் வாஹித் கலந்துகொள்ளவுள்ளார்.
45 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
3 hours ago
4 hours ago