Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

மோட்டார் சைக்கிளில் கேரள கஞ்சாவை கொண்டு சென்றவரை, ஆனமடுவ, மஹஉஸ்வௌப் பகுதியில் வைத்து, வெள்ளிக்கிழமை (12) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
சந்தேகநபரிடமிருந்து, 3 கிலோகிராம் 5 கிராம் எடைகொண்ட கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர், கல்கமுவப் பகுதியைச் சேர்ந்த 38 வயதானவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.ஆனமடுவப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026