Editorial / 2020 செப்டெம்பர் 02 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜூட் சமந்த
சிலாபம் நகரிலிருந்து சேவையில் ஈடுபடும் கொழும்பு மற்றும் நீர்கொழும்பு தனியார் பஸ் ஊழியர்கள், இன்று (02) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
சிலாபம் நகரிலிருந்து தினமும் கொழும்பு நோக்கி 38 தனியார் பஸ்களும், 32 சொகுசு பஸ்களும் சேவையில் ஈடுபடும் அதேவேளை, நீர்கொழும்பு வரை 40 பஸ்களும் சேவையில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சிலாபத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கொழும்பு பஸ்களுக்கு, வடமேல் மாகாண வீதி அபவிருத்தி அதிகார சபையானது மாதாந்த பயண உரிமத்தை பெற வேண்டுமென உத்தரவிட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே, இவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
24 minute ago
27 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
27 minute ago
1 hours ago
1 hours ago