Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 09 , மு.ப. 11:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜூட் சமந்த
சிலாபம்-கொழும்பு பிரதான வீதியின் மாதம்பே பிரதேசத்தில், இன்று (09) அதிகாலை, பாரிய மரமொன்று முறிந்து விழுந்தமையால், அப்பகுதியுடனான போக்குவரத்து, சுமார் 2 மணி நேரம் தடைப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மழையுடன் கூடிய கடும் காற்றையடுத்து மேற்படி மரம் முறிந்து விழுந்துள்ளதாக, மாதம்பே பொலிஸார் தெரிவித்தனர்.
முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
18 minute ago
1 hours ago