Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஓகஸ்ட் 07 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் சாரா கல்வி நிறுவனம் யாழ்ப்பாணம் ஒஸ்மானிய மற்றும் கதீஜா முஸ்லிம் பாடசாலைகளின் ஆசிரியர்களுக்கான வலுவூட்டல் செயலமர்வு ஒன்றினை, ஒஸ்மானிய கல்லூரியில் பிரதான வளவாளரும் புத்தளம் கல்விக் காரியாலயத்தின் ஓய்வு பெற்ற கல்வி முகாமைத்துவ உத்தியோகத்தருமான ஹமீத்தின் பங்களிப்புடன் நடத்தியது.
இதில் அமைப்பின் தலைவர் ஜன்ஸீர் செயலாளர் அப்துல் மலிக் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் பைறூஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .