Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 11 , பி.ப. 07:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஸீன் ரஸ்மின்
புத்தளம் தள வைத்தியசாலைக்கு வைத்தியர்கள் மற்றும் தாதியர்களுக்கான ஒருதொகுதி பாதுகாப்பு அங்கிகள் இன்று (11) கையளிக்கப்பட்டன.
புத்தளம் தள வைத்தியசாலையின் தலைமை தாதி குமுதினியின் வேண்டுகோளுக்கிணங்க Association of Muslim Youth of Sailan (AMYS) அமைப்பினால் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான கொரோனா பாதுகாப்பு அங்கிகள் வழங்கப்பட்டுள்ளன.
Association of Muslim Youth of Sailan (AMYS) அமைப்பின் பிரதிநிதியான பொறியியலாளர் முஹம்மட் அன்சிர் தலைமையிலான குழுவினர், புத்தளம் தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் சுமித் அத்தநாயக்கவிடம் அவற்றை கையளித்தனர்.
இதன்போது, புத்தளம் தள வைத்தியசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் சபீக் முஹம்மட் , உறுப்பினர் எஸ்.ஆர்.எம்.முஹ்சி உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
36 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago