Editorial / 2020 செப்டெம்பர் 16 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிரான் பிரியங்கர
ஆனமடுவ-ஒட்டுக்குளம் பிரதேசத்தில், புதையல் எடுப்பதற்காக அகழ்வுப் பணியில் ஈடுபட்ட நால்வர், இன்று (16) காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து, அகழ்வுக்காகப் பயன்படுத்திய உபகரணங்கள் சிலவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
ஆனமடுவ பொலிஸ் நிலையப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய, இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
33 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
3 hours ago
5 hours ago
5 hours ago