Editorial / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
அசார் தீன்
புத்தளம்-தில்லையடி நிந்தனி பகுதியில், வீட்டு அறைக்குள் இருந்து, பெண்ணொருவர் நேற்று (23) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உறவினர்கள் வழங்கிய தகவலையடுத்து, பொலிஸார் சடத்தை மீட்டுள்ளனர். 41 வயதுடைய, 5 பிள்ளைகளின் தாய் ஒருவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பிரேதப் பரிசோதனையிள் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
21 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
47 minute ago