Princiya Dixci / 2016 மே 31 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஹிரான் பிரியங்கர ஜயசிங்க
புத்தளம் மற்றும் புத்தளத்தை அண்மித்த பகுதிகளில் தற்போது அதிகளவிலான பனைமரங்களில் நுங்குகள் பெருமாளவில் கிடைக்கப்பெறுகிறது.
பனை உற்பத்தியாளர்கள், நுங்கொன்றினை 25 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரையில் விற்பனை செய்வதாகவும் பொது மக்கள் பலர் அதை வாங்கிச் செல்வதாகவும் அறியக்கிடைத்துள்ளது.
உஷ்ணம் சம்பந்தமான நோய்களுக்கு நுங்கு சிறந்த கைமருந்து என்பது குறிப்பிடத்தக்கது.



5 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago