2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

புத்தளம் மத்தியஸ்தர் சபைக்கு புதிய உப தலைவர் நியமனம்

Princiya Dixci   / 2016 ஜூலை 02 , மு.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

198ஆவது புத்தளம் மத்தியஸ்தர் சபைக்கு உப தலைவராக புத்தளம் மற்றும் கல்பிட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம். ஹிஷாம் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சபைக்கு தமிழ் பேசும் ஒருவர் உப தலைவராக நியமிக்கப்பட்டமை இதுவே முதற்சந்தர்ப்பம் ஆகும்.

மொழி தேர்ச்சி, ஆளுமை மற்றும் அர்ப்பணிப்பு என்பனவற்றுக்காக நீதி அமைச்சின் ஆணைக்குழுவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் பேசும் மக்களுக்கு இன, மத, அரசியல் வேறுபாடுகள் இன்றி ஒத்துழைப்பு வழங்கத் தான் தயாராக இருப்பதாக புத்தளம் மற்றும் கல்பிட்டி திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.எம். ஹிஷாம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X