Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
- க.மகாதேவன்
வெளிநாட்டு அன்பர்களின் உதவியுடன் உடப்பில் மாபெரும் வீதித்திட்ட புனர்நிர்மாண வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்த வேலைத்திட்டத்தை திருவாளர் சின்னையா முன்னின்று செயற்படுத்தினார்.
சின்னக்கொலனி,ஆண்டிமுனை மற்றும் செல்வபுரம் வீதிகள் என்பன இதன்போது செப்பனிடப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .