Kanagaraj / 2016 ஓகஸ்ட் 01 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்
புத்தளம் நகர சபைக்குட்பட்ட தில்லையடி, அஸாமாபாத் பிரதான வீதியின் திறப்புவிழா, நேற்றுத் திங்கட்கிழமை (01) நடைபெற்றது.
கைத்தொழில், வாணிப அலுவல்கள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி, தில்லையடி முஹாஜிரீன் அரபுக்கல்லூரி அதிபர் மௌலவி முபாரக் (ரஷாதி) உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் நிதியொதுக்கீட்டில் குறித்த வீதி 'காபட்' இடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026