Princiya Dixci / 2016 ஜூன் 26 , மு.ப. 11:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஹிரான் பிரியங்கர ஜயசிங்க
கொட்டுகச்சிய வயல் நிலங்களுக்கு, காட்டுயானைகளின் ஊடுறுவலானது இரு மாதங்களாக அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.
குறித்த காட்டுயானையானது இரவு வேளைகளில் வயலுக்கு வருவதாகவும் வயல் நிலங்களை நாசம் செய்வதாகவும் அறியக்கிடைத்துள்ளது.
அது மாத்திரமின்றி, காட்டுப் பன்றிகளும் இரவு வேளைகளில் அப்பகுதிகளில் உலாவுவதாக அறியக்கிடைத்துள்ளது. இதனால் வயல் நிலங்களில் நீரினைத் தேக்கி வைத்து விவசாயம் செய்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு வருவதாக அறியக்கிடைத்துள்ளது.


11 minute ago
12 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
12 minute ago
1 hours ago