2025 மே 05, திங்கட்கிழமை

வினாவிடைப் போட்டிக்கான பரிசளிப்பு

Gavitha   / 2016 ஒக்டோபர் 11 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் சாஹிரா கல்லூரி முஸ்லிம் மஜ்லிஸ், முஹர்ரம் இஸ்லாமிய புதுவருடத்தை முன்னிட்டு நடத்திய வினாவிடைப் போட்டியில் வெற்றி   பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வுகள் திங்கட்கிழமை (10) காலை நடைபெற்றது.
இப்போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக்கொண்டவர்களுக்குப் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X