2025 ஜூலை 09, புதன்கிழமை

விபத்தில் கான்ஸ்டபிள்கள் இருவர் பலி

Niroshini   / 2016 ஒக்டோபர் 31 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

நீர்கொழும்பு - பிட்டிபனை - பசியவத்தை பிரதேசத்தில் சனிக்கிழமை (29) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில்,  நீர்கொழும்பு பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் கான்ஸ்டபிள்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கான்ஸ்டபிள்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது வேகமாக வந்த கார் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .