2025 ஓகஸ்ட் 25, திங்கட்கிழமை

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொதி வழங்கும் நிகழ்வு

Princiya Dixci   / 2016 ஜூன் 29 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

 

 

 

 

 

 

 


-அசாம் முகமட்

'தொழில்களுக்கு கௌரவமாகத் திரும்புவோம்.' என்ற தொனிப்பொருளின் கீழ் வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், அலுவலக சிற்றூழியர்கள், சமய கல்லூரிகளில் கற்பிக்கும் ஆசிரிய, ஆசிரியைகள் ஆகியோருக்கு, விசேட நிவாரணப் பொதிகளை வழங்கும் நிகழ்வு, செவ்வாய்க்கிழமை (28) அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைமையகத்தில் இடம்பெற்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் கலாசார நிலையங்களான, 'ஹரோ'(யூகே), 'ஐ.பி.ஏ'(யூகே) ஆகிய அமைப்புக்களின் நிதியுதவியுடன் அகில இலங்கை ஜம்-இயதுல் உலமா, ஆர்.சீ.சீ அமைப்புகளின் ஆலோசனையின் கீழ் ஸ்ரீ லங்கா முஸ்லிம் எய்ட் ஊழியர் சகோ.அஸ்மி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X