Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 மே 29 , மு.ப. 10:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஹிரான் பிரியங்கர
வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப்பொருட்களை வழங்கிவைக்கும் நிகழ்வு நவகத்தேகநம, பௌத்த மத்திய நிலையத்தினாலும் சக்தி விளையாட்டுக் கழகத்தினாலும் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டது.
புத்தளம் பௌத்த மத்திய நிலையத்தின் மாகம தர்மசிறி மற்றும் உடபாதன குசலதர்ம தேரர் ஆகியோரின் வழிகாட்டல், அனுசரனையின் கீழ், சக்தி விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.
இந்நிகழ்வின் போது, மாஜரீன், குடிநீர்ப் போத்தல்கள், பால் மா பக்கெட்டுக்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிவாரணப் பொருட்கள், மொரகஹவௌ, அன்தரவௌ, மஹமெத்தாவ, கிரிமெடியாவ ஆகிய பகுதிகளுக்கும் இந்நிவாரணப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago