Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 10 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்லாஹ்)
வடமேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.எச்.எம்.றியாஸ் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடன் விடுத்த வேண்டுகேளின் பேரில் புத்தளம் மாவட்டத்திலுள்ள மூன்று கிராமங்களுக்கு புதிய மின்சார இணைப்பிற்காக 14 இலட்சத்து 82 ஆயிரத்து 910 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வண்ணாதிவில்லு பிரதேச சபைக்குட்பட்ட கரடிபுவல் முத்து மாரி அம்மன் கோயில் பிரதேசத்திற்கு 835,000 ரூபாவும் முந்தல் பிரதேச சபைக்குட்பட்ட முக்குத்தொடுவா 100 ஏக்கர் தொஸ்தரவத்த பகுதிக்கு 522,500 ரூபாவும் புழுதிவயல் கூட்டுறவு பிரதான வீதிக்கு 125,410 ரூபாவும் புதிய மின்சார இணைப்பிற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .