2025 ஜூலை 09, புதன்கிழமை

ஐ.ம.சு.கூ சார்பில் 4 சிறுபான்மையினர் போட்டி

Kogilavani   / 2013 ஜூலை 30 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம்.ஹிஜாஸ் 

எதிர்வரும் வடமேல் மாகாண சபையில் புத்தளம் மாவட்டத்தின் சார்பில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பில் 4 சிறுபான்மையினர் போட்டியிடுகின்றனர்.

முன்னாள் வடமேல் மாகாண சபை உறுப்பினர்களான என்.டி.எம். தாஹிர், ஏ.எச்.எம். ரியாஸ், சட்டதரணி கமறுதீன், ஆப்தீன் எஹியா ஆகியோரே சிறுபான்மை மக்கள் சார்பில் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பில் போட்டியிடுகின்றனர்.

குறித்த 4 வேட்பாளர்களும் வேட்புமனுக்களில் ஒப்பமிட்டுள்ளதாக வேட்பாளர் என்.டி.எம். தாஹிர் தெரிவித்தார்.

இவ் சிறுபான்மை வேட்பாளர்கள் 4 பேரும் புத்தளம் தேர்தல் தொகுதியினை சேர்;ந்தவர்களென்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .