2025 மே 22, வியாழக்கிழமை

புத்தாண்டு தினத்தில் அநுராதபுரம் வைத்தியசாலையில் 30 குழந்தைகள் பிரசவிப்பு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 04 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சீ.சபூர்தீன்)

புத்தாண்டு தினமான ஜனவரி முதலாம் திகதி அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் 30 குழந்தைகள் பிறந்துள்ளதாக அவ்வைத்தியாசலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் அயந்தி கருணாரத்ன தெரிவித்தார்.

அதிகாலை 1.15 மணியளவில் முதலாவதாக பெண் குழந்தையொன்று  பிறந்துள்ளது. இத்தினத்தில் பிறந்த 30 குழந்தைகளில் 16 ஆண் குழந்தைகளும் 14 பெண் குழந்தைகளும் உள்ளதாகவும் அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X