2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

புதிதாக 60 பசும்பால் விற்பனை நிலையங்கள்

Super User   / 2010 நவம்பர் 03 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சீ.சபூர்தீன்)                                            

வடமத்திய மாகாணத்தில் புதிதாக 60 பசும்பால் விற்பனை நிலையங்கள் அமைக்க வட மத்திய மாகாண சபை திட்டமிட்டுள்ளதாக வட மத்திய மாகாண முதலமைச்சர் பேர்டி பிரேமலால் திஸாநாயக்க தெரிவித்தார்.

உள்நாட்டு உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்குடன் இத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதுடன் சகல பிரதேசங்களிலும் இவ்வாறான பசும்பால் விற்பனை நிலையங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .