2025 மே 10, சனிக்கிழமை

விபத்து: 8 பேர் காயம்

Kogilavani   / 2014 ஜூன் 13 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எம்.என்.எம். ஹிஜாஸ் 

புத்தளம் - கொழும்பு வீதியில் மங்கள எளிய பகுதியில் இன்று காலை நடைபெற்ற வாகன விபத்தில் 8 பேர் காயமடைந்து புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அனுராதபுரத்திலிருந்து டெல்தோட்டை பகுதிக்கு சென்று கொண்டிருந்த வான் ஒன்று வீதியினை விலகி தொலைபேசி கம்பத்தில் மோதியதினாலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ் விபத்தில் காயமடைந்தவர்களில் 13 வயது சிறுமியும், 3 பெண்களும் உள்ளடங்கியுள்ளனர்.   விபத்து தொடர்பில் முந்தல் பொலிஸார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X