Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 24 , மு.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்லாஹ்)
2010ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரணத் தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களின் நன்மை கருதி வடமேல் மாகாண கல்வித் திணைக்களத்தின் ஆலோசனைக்கேற்ப புத்தளம் வலயக் கல்விப் பணிமனையினால் முன்னோடிப் பரீட்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மொழி. கணிதம், ஆங்கிலம், விஞ்ஞானம், வரலாறு ஆகிய பிரதான பாடங்களுக்கு முன்மாதிரிப் பரீட்சை அவ்வப் பாடசாலைகளிலேயே நடைபெற்று வருகின்றன. பரீட்சையைத் தொடர்ந்து மாணவர்களுக்கான பின்னூட்டல் நடவடிக்கைகளும் இடம் பெறவுள்ளன. அதே வேளை தேசிய மட்டத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கருத்தரங்குகளும் புத்தளத்தில் இடம்பெறவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .